பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழக வேந்தருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ – 2023

Viduthalai
0 Min Read

தமிழ்நாடு, தலையங்கம்

பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப  நிகர்நிலைப் பல்கலைக் கழக வேந்தரான ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு தந்தை பெரியாரின் சமூகநீதி மற்றும் பெண்ணுரிமைப் போராட்டக் கல்வி தொடர்பான தொடர் பணிக்கான ’வாழ்நாள் சாதனையாளர் விருது-2023’ தலைநகர் டில்லி பிரகதி திடலில் உள்ள ’சி ஜி ஸ்மார்ட் ஹாபிடேட் பவுண்டேசன்’ அமைப்பு மற்றும் ‘டி ஆர்க்  பில்டு அமைப்பு’  இன்று (25.06.2023)  வழங்கியது.  இந்த விருதை பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழக  பதிவாளர் சிறீவித்யா – ஆசிரியர் கி.வீரமணி சார்பில் பெற்றுக் கொண்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *