8.6.2025 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா

Viduthalai
1 Min Read

இடம்: ஆனந்தா இன் உணவகம், எண்.154, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, திருவள்ளுவர் நகர், புதுச்சேரி – 605 001.

கருத்தரங்கம்:

 “சிந்தனை செயலாக்கக் கருத்தரங்கம்”

மாலை 6 முதல் 8.30 மணி வரை.

தலைமை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

தொடக்கவுரை:

ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

கருத்துரை:

கவிஞர் கலி.பூங்குன்றன்

(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

தலைப்பு: சுயமரியாதை இயக்க வீரர்கள்

முனைவர் துரை.சந்திரசேகரன்

(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

தலைப்பு: சுயமரியாதை இயக்கம் கண்ட களங்கள்

வழக்குரைஞர் அ.அருள்மொழி

(பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்)

தலைப்பு: சுயமரியாதை இயக்கப் போர் ஆயுதங்கள் (குடிஅரசு உள்பட)

முனைவர் சிவ.இளங்கோ

(திராவிட இயக்க ஆய்வாளர்)

தலைப்பு: சுயமரியாதை இயக்கமும் புதுச்சேரியும்

நன்றியுரை: மு.குப்புசாமி

(புதுச்சேரி மாவட்டத் துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *