பெரியார் விடுக்கும் வினா! (1667)

viduthalai
0 Min Read

தமிழ்நாடும், தமிழ்மொழியும் தமிழன் தன்மானமும் விடுதலை பெற்று வளர்ச்சியடைய வேண்டுமானால் – தமிழன் காரியத்தில் தமிழனல்லாதவன், அவன் எப்படிப்பட்டவனானாலும் தலையிடுவது முதலில் ஒழிந்தாக வேண்டாமா? வேறு எதை ஒழித்தாவது இது ஒழிக்கப்பட வேண்டாமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *