எந்தக் கருத்தையும் அறிவு கொண்டு சிந்திக்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டு நடக்கின்ற பார்ப்பனர்கள் – ஆத்திகர்களை முட்டாள்கள் என்று கூறாமல் – ‘கடவுள் நம்பிக்கையாளர்கள்’ என்று மழுப்பிக் கூறுவது சரியா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’