1. கழகத் தலைவர் ஆசிரியர் சுற்றுப் பயணம் மற்றும் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசலைத் தவிர்த்தல் நல்லது!
2. முகக் கவசம் அணியாமல் ஆசிரியரைச் சந்திக்க அருகே வருவதை தவிர்த்தல் நல்லது.
3. படம் எடுப்பதற்காக அவர் அணியும் முகக் கவசத்தை கழற்றக் கூறாதீர்கள்.
4. படங்கள் எடுப்பதைச் சிறிது காலம் தவிர்த்தலும்கூட நல்லது – முகக் கவசமின்றி.
– கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர்
திராவிடர் கழகம்