27.06.2023 செவ்வாய்க்கிழமை
திருநெல்வேலி: மாலை 6.30 மணி
இடம்: சிவசுப்பிரமணியபுரம் மற்றும் கோலியன்குளம் அருகில், திருநெல்வேலி
தலைமை: இரா.செந்தூர் பாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)
சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
பங்கேற்போர்: ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்), இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்), இரா.காசி (காப்பாளர்), ந.குணசீலன் (பகுத்தறிவாளர் கழகத் தலைவர், வள்ளியூர்)
அழைப்பின் மகிழ்வில்: இ.மோகனசுந்தர் (துணைச் செயலாளர், பகுத்தறி வாளர் கழகம்)
ஏற்பாடு: திராவிடர் கழகம், திருநெல்வேலி மாவட்டம்.