ஜூன் 7 கும்பகோணத்தில் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு “குடிஅரசு” இதழ் நூற்றாண்டு நிறைவு சிந்தனை செயலாக்க கருத்தரங்கம்  

viduthalai
1 Min Read

நாள் : 07.06.2025 சனிக்கிழமை
மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை

இடம் : ராயா இராதாகிருஷ்ணன்

ஆடிட்டோரியம் (ராயா கிராண்ட் ஹோட்டல் மாடியில், மகாமக குளம் அருகில்), கும்பகோணம்.

வரவேற்புரை :

வழக்குரைஞர் கு.நிம்மதி

கும்பகோணம் மாவட்டத்தலைவர்

முன்னிலை:

இரா. ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்)

இரா. குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)

தலைமை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

கருத்தரங்கை தொடங்கி வைத்து உரை:

மாண்புமிகு முனைவர் கோவி.செழியன்

உயர்கல்வித்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு

கருத்துரை:

தலைப்பு : சுயமரியாதை இயக்கம் கண்ட களங்கள்

உரை : முனைவர் அதிரடி க.அன்பழகன்

கிராமப்பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர், தி.க

தலைப்பு : இதழ்களின் வழிகாட்டி குடிஅரசு

உரை :  பேராசிரியர் நம்.சீனிவாசன்

இயக்குநர், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்

தலைப்பு : பண்பாட்டு படையெடுப்பு தகர்ப்பு

உரை : பேராசிரியர் ந.எழிலரசன்

பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைச்செயலாளர்

சிறப்பு அழைப்பாளர்கள்:

சு.கல்யாணசுந்தரம்

தஞ்சை வடக்கு மாவட்டச்செயலாளர், திமுக

மு.சண்முகம் M.P., தொ.மு.ச. தலைவர்,

க.அன்பழகன்
கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர்

செ.இராமலிங்கம்
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர், மயிலாடுதுறை

சுப.தமிழழகன்

துணைமேயர், கும்பகோணம் மாநகராட்சி

நன்றியுரை:
உள்ளிக்கடை சு. துரைராசு

கும்பகோணம் மாவட்டச் செயலாளர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *