பெரியார் பேருரையாளர் இறையனார் 96ஆம் ஆண்டு பிறந்தநாள் : ‘பெரியார் உலகம்’ நன்கொடை

viduthalai
0 Min Read

சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பேருரையாளர் இறையனார் அவர்களின் 96 ஆம் ஆண்டு பிறந்தநாளான இன்று பொருளாளர் வீ. குமரேசன் தலைமையில் இறையனார் குடும்பத்தினர் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியபின்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.5000 வழங்கினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *