தந்தை பெரியார் சிலை திறப்பு விழா

viduthalai
2 Min Read

ஆசிரியர் ம.சண்முகம் – சரோஜா நினைவு பெரியார் படிப்பகம்

தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம்
பெரியார் தனிப்பயிற்சி மய்யம்

நாள்: 06.06.2025 வெள்ளிக்கிழமை

நேரம் : மாலை 5.30 மணிமுதல் இரவு 9.00 மணிவரை

இடம் : தெற்குநத்தம் ( வல்லம் சாலை),
ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம்

(வழக்கறிஞர் சி.கோவிந்தராசு – க.சசிக்குமார் நினைவரங்கம்)

வரவேற்புரை: அ.சுப்பிரமணியன்

ஓரத்தநாடு வடக்கு ஒன்றியச் செயலாளர்

தலைமை:  ச.சித்தார்த்தன்

மாநில கலைத்துறைச்செயலாளர்

முன்னிலை:

இரா. குணசேகரன், (மாநிலஒருங்கிணைப்பாளர்)

அ.அருணகிரி, மாவட்டச் செயலாளர்

கழக கொடியேற்றுதல்

இரா.ஜெயக்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்

தந்தை பெரியார் சிலை,
பெரியார் படிப்பகம் திறந்து சிறப்புரை

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி
நூலகம் திறந்து உரை

மாண்புமிகு முனைவர் கோவி.செழியன்

உயர்க்கல்வித்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு

பெரியார் தனிப்பயிற்சி மய்யம் திறந்து உரை

வீ.அன்புராஜ்

பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

தந்தை பெரியார் படம் திறந்து உரை

எஸ்.எஸ். பழனிமாணிக்கம்

உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் திமுக மேனாள் ஒன்றிய இணை அமைச்சர்

அறிஞர் அண்ணா படம் திறந்து உரை

துரை.சந்திரசேகரன்

தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர், திமுக

அன்னை மணியம்மையார் படம் திறந்து உரை

சி.அமர்சிங்

தஞ்சை மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்

முத்தமிழறிஞர் கலைஞர் படம் திறந்து உரை

ச.முரசொலி

தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர், திமுக

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் படம் திறந்து உரை

டி.கே.ஜி.நீலமேகம்

தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக

அண்ணல் அம்பேத்கர் படம் திறந்து உரை

எம்.இராமச்சந்திரன்

தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக

பச்சைத் தமிழர் காமராசர் படம் திறந்து உரை

கே.டி. மகேஷ்கிருஷ்ணசாமி

தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக

ஆசிரியர் ம.சண்முகம் படம் திறந்து உரை

து.செல்வம்

தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக

வழக்கறிஞர் சி.கோவிந்தராசு படம் திறந்து உரை

சண்.இராமநாதன்

மேயர்-தஞ்சை மாநகரச்செயலாளர், திமுக

சரோஜா அம்மையார் படம் திறந்து உரை

அஞ்சுகம் பூபதி

துணைமேயர், மாநில மருத்துவ அணி துணைச்செயலாளர், திமுக

தோழர் க.சசிக்குமார் படம் திறந்து உரை

கு.செல்வராசு

ஒரத்தநாடு வடக்கு ஒன்றியச் செயலாளர், தி.மு.க.

தோழர் இரா. மதியழகன் படம் திறந்து உரை

அ.சவுரிமுத்து

அன்னை தெரசா பவுண்டேசன், தஞ்சாவூர்

தோழர் வீ.செந்தில்குமார் படம் திறந்து உரை

அதிரடி க. அன்பழகன்

மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர்

தொடக்கத்தில்: தெற்குநத்தம் ச. சித்தார்த்தன், கருங்குயில் கணேசன், பாவலர் பொன்னரசு ஆகியோர் இணைந்து வழங்கும் இன எழுச்சி இசை நிகழ்ச்சி நடைபெறும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *