தேசிய கனிம நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கள உதவியாளர் (டிரைனி) 151,பராமரிப்பு உதவியாளர் 446 (எலக்ட்ரிக்கல் 141, மெக்கானிக் 305), எச்.இ.எம்., மெக்கானிக் 77, எச்.இ.எம்., ஆப்பரேட்டர் 228, எலக்ட்ரீசியன் 41, பிளாஸ்டர் 6 உட்பட மொத்தம் 995 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: அய்.டி.அய்., / டிப்ளமோ / பி.எஸ்சி.,
வயது: 18-30 (14.6.2025இன்படி)
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, உடல் தகுதி தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150, எஸ்.சி., / எஸ்.டி. பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 14.6.2025
விவரங்களுக்கு: nmdc.co.in
தேசிய கனிம நிறுவனத்தில் காலியிடங்கள்

Leave a Comment