காரைக்குடியில் உள்ள ஒன்றிய அரசின் சென்ட்ரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் (சிக்ரி) ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சீனியர் புராஜக்ட் அசோசியேட் 3, புராஜக்ட் அசோசியேட் 11 என மொத்தம் 14 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: டிப்ளமோ / பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்சி.,
வயது: புராஜக்ட் அசோசியேட் 18 – 35, மற்ற பிரிவுக்கு 18 – 40
தேர்ச்சி முறை: இணையதளத்தில்உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தொடர்புடைய ஒரிஜினல் சான்றிதழ்களுடன் வாக் – இன் – இன்டர்வியூவில் பங்கேற்கலாம்.
தேதி: 9.6.2025, காலை 9:30 மணி.
இடம்: CSIR – CECRI, Karaikudi
விவரங்களுக்கு: cecri.res.in
இரசாயன ஆய்வு நிறுவனத்தில் பணி வாய்ப்பு

Leave a Comment