*வடசென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் அய்ந்தாவது தவணையாக ரூ.8,000 ‘பெரியார் உலகத்திற்கு’ தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
*கூடுவாஞ்சேரி ராஜு பெரியார் உலகத்திற்கு வழங்கிய ரூ.10,000த்தை தாம்பரம் ப.முத்தையன் தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
*சிறு விபத்திலிருந்து உடல் நலம் அடைந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினிக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். புத்தகங்களை வழங்கினார்.