முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் கலைஞர் சிலைக்கு மாலை அணிவிப்பு

Viduthalai
0 Min Read

நாள்: 3.6.2025 காலை 10 மணி

இடம்: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம்

கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும்.

கழகத் தோழர்களே, பெருந்திரளாகக் கூடுவீர்!

– கலி. பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *