‘குடிஅரசு’ நூற்றாண்டு நிறைவு விழா – ‘விடுதலை’ 91ஆம் ஆண்டு தொடக்க விழா – ‘நூற்றாண்டு கண்ட ‘குடிஅரசு’ : ஒரு முத்துக் குளியல் புத்தக வெளியீடு (சென்னை – 1.6.2025)

Viduthalai
1 Min Read

‘‘நூற்றாண்டு கண்ட ‘குடிஅரசு’ : ஒரு முத்துக் குளியல்’’  நூலினை ‘திராவிட இயக்க ஆய்வாளர்’ க. திருநாவுக்கரசு வெளியிட பேராசிரியர் பெ. ஜெகதீசன் பெற்றுக் கொண்டார்.  க.திருநாவுக்கரசு, பெ. ஜெகதீசன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்தார்.

திராவிடர் கழகம்

‘‘நூற்றாண்டு கண்ட ‘குடிஅரசு’ : ஒரு முத்துக் குளியல்’’, ‘ஜப்பானில் பெரியார்’, அமெரிக்காவில் பெரியார் ‘பெரியார் ஒரு போர்க்கருவி’ ‘ஹிந்துத்துவா: வேரும் விஷமும்’ ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைச் சரித்திரம் இதோ! ஆகிய புத்தகங்களை தமிழர் தலைவரிடமிருந்து ஏராளமானோர் பெற்றுக் கொண்டனர்.

திராவிடர் கழகம்

உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன், வி.கே.ஆர். பெரியார் செல்வி.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *