சிகாகோ சோம. இளங்கோவன் தனது சகோதரரும் பெரியார் பெருந்தொண்டருமான திருச்சி – பிச்சாண்டார் கோயில் சோம.பொன்னுசாமி அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி (02.06.2025) நாகம்மையார் இல்லக் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு மதிய உணவும், முதியோர்களுக்கு புத்தாடையும் வழங்கினார். நன்றி. – காப்பாளர்