நன்கொடை

viduthalai
0 Min Read

சிகாகோ சோம. இளங்கோவன் தனது  சகோதரரும் பெரியார் பெருந்தொண்டருமான  திருச்சி – பிச்சாண்டார் கோயில் சோம.பொன்னுசாமி அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி  (02.06.2025) நாகம்மையார் இல்லக் குழந்தைகள்  மற்றும் முதியோர்களுக்கு  மதிய உணவும், முதியோர்களுக்கு புத்தாடையும் வழங்கினார். நன்றி. – காப்பாளர்

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *