‘‘‘விடுதலை’யைப் படித்தால் ஒரு ஆக்ரோசமே வரும்!’’

viduthalai
0 Min Read

-கலைஞர்-
‘‘‘விடுதலை’ பத்திரிகையின் தலையங்கத்தைப் படித்தால் எனக்கு ஆறுதல் மட்டுமல்ல; ஓர் ஆக்ரோஷமே வரும். ‘விடுதலை’ பத்திரிகையின் மீதல்ல – ‘விடுதலை’யால் இன்று நேற்றல்ல, நான் பயிற்றுவிக்கப்பட்டு பல ஆண்டுக்காலம் ஆகிறது -‘குடிஅரசு’, ‘விடுதலை’ போன்ற இந்த ஏடுகள் எந்த அளவிற்குத் தமிழனைத் தலைநிமிரச் செய்திருக்கின்றன என்பதை நான் அறிந்தவன். அறிந்ததை மற்றவர்களுக்குச் சொன்னவன், இப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பவன்.’’
-‘தினத்தந்தியில் வெளிவந்த ‘‘வரலாற்றுச் சுவடுகள்’’ தொகுப்பு நூலாக வெளியிடப்பட்ட விழாவில் (30.11.2010) முத்தமிழ் அறிஞர் முதலமைச்சர் கலைஞர் ஆற்றிய உரையிலிருந்து…

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *