மதுரை: மாலை 5 மணி *இடம்: ஒபுளா படித்துறை, முனிச்சாலை, மதுரை * தலைமை: க.அழகர் *வரவேற்புரை: இராலீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்)* முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமை செயற்குழு உறுப்பினர்), அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்), வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்)* மந்திரமா? தந்திரமா?: பேராசிரியர் சுப.பெரியார் பித்தன் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி * சிறப்புரை: அ.வேங்கைமாறன் (கழக பேச்சாளர்), முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், ப.எ.ம.) * நன்றியுரை: மதன் * ஏற்பாடு: மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகம்.
3.6.2025 செவ்வாய்க்கிழமை முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
Leave a Comment