பெரியார் விடுக்கும் வினா! (1662)

viduthalai
0 Min Read

நாடகத்தைக் காண்பவரிடமும் நடிப்பவர்களின் உணர்ச்சிகள் பொருந்தியிருக்க வேண்டும். நாடகத்துக்கு முக்கியமானது சுவை. சுவையை ரசபாவம் என்று சொல்லுவதும் உண்டு. நடிப்பினுடைய திறமைக்குச் சுவைதான் முக்கியம். நடிப்பவரின் பாவனையைக் கொண்டு மட்டுமே நடிப்புச் சுவையை அளத்தல் ஆகுமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *