1.6.2025 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை வாழ்க்கை இணையேற்பு விழா

Viduthalai
5 Min Read

1.6.2025 ஞாயிற்றுக்கிழமை

சுயமரியாதை வாழ்க்கை
இணையேற்பு விழா

திருத்துறைப்பூண்டி: காலை 10 மணி* இடம்: விஜிலா திருமண மண்டபம், திருத்துறைப்பூண்டி * மணமக்கள்: அ.ஜெ.உமாநாத் (எ) அருண்ராஜ் – செ.பிரியதர்ஷினி * வரவேற்புரை: நா.கவிதம்பி * தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) வீர.கோவிந்தராஜ், சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்)* இணைப்புரை: கோ.செந்தமிழ்ச்செல்வி * இணையர்கள் அறிமுக உரை: உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்) *இணையேற்பு விழாவை நடத்தி வைத்து வாழ்த்துரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * வாழ்வியல் உரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்),பூண்டி கே.கலைவாணன் (சட்டமன்ற உறுப்பினர்), வை.செல்வராஜ் (நாடாளுமன்ற உறுப்பினர்), கா.மாரிமுத்து (சட்டமன்ற உறுப்பினர்), ஆ.வெற்றி (விசிக), கவிதாபாண்டியன் (நகர்மன்றத் தலைவர்). * நன்றியுரை: கே.அழகேசன்.

Contents
1.6.2025 ஞாயிற்றுக்கிழமைசுயமரியாதை வாழ்க்கை இணையேற்பு விழாசுயமரியாதைச் சுடரொளி கெடார் நடராசன் இல்ல வாழ்க்கை இணையேற்பு விழாஆயுதகளம் ரெ.ஜெயம் படத்திறப்புவேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக சார்பில் மே 2025 கோடைக்கால இலவச சதுரங்க பயிற்சி முகாம் நிறைவு விழா – நினைவுப் பரிசு, சான்றிதழ் வழங்கல்தஞ்சாவூர் – திராவிடச் சிந்தனை மேடை நூல்கள் வெளியீடுதிராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்கம் மாநில சுயாட்சியும் கல்வி வளர்ச்சியும் கருத்தரங்கம்பகுத்தறிவு இலக்கிய மன்றம் 150ஆம் தொடர் சொற்பொழிவுசுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, விடுதலையின் 91ஆம் ஆண்டு விழா, திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு பாராட்டு விழா

சுயமரியாதைச் சுடரொளி கெடார் நடராசன் இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா

விருத்தாசலம்: காலை 10 மணி* இடம்: சிறீ சிவா மகால், பூதாமூர், விருத்தாசலம் * மணமக்கள்: ப.ஆடலரசன் – பா.அன்புமணி (எ) இளையராணி * வரவேற்புரை: எஸ்.சக்தி சிறீதரன்* முன்னிலை: வி.ஆர்.செந்தில்குமார், அரங்க.பன்னீர்செல்வம் * இணைப்புரை: த.சீ.இளந்திரையன் (மாவட்ட தலைவர்) * மணவிழா தலைமை மற்றும் சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இமையம் (தமிழ்நாடு மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய துணை தலைவர்), ஆ.வந்தியத்தேவன் (மாநில மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர்), எஸ்.வெங்கடேசன் * நன்றியுரை: பா.அறிவுக்கரசு.

ஆயுதகளம் ரெ.ஜெயம் படத்திறப்பு

ஆயுதகளம்: காலை 10 மணி* இடம்: கீழத்தெரு, ஆயுதகளம் (தெற்கு) * தலைமை: விடுதலை நீலமேகம் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: துரை.பிரபாகரன் (நகர தலைவர்) கே.எம்.சேகர் (நகர செயலாளர்) * படத்திறப்பாளர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)* இரங்கல் உரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுபபினர்), சி.காமராஜ் (மாவட்ட காப்பாளர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்), சு.மணிவண்ணன் (மாவட்ட காப்பாளர்) * நன்றியுரை:  மு.கிருட்டினமூர்த்தி.

வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக சார்பில் மே 2025 கோடைக்கால இலவச சதுரங்க பயிற்சி முகாம் நிறைவு விழா – நினைவுப் பரிசு, சான்றிதழ் வழங்கல்

குடியாத்தம்: மாலை  5 மணி* இடம்: பெரியார் அரங்கம், போடிப்பேட்டை சாலை, புவனேசுவரிப்பேட்டை, குடியாத்தம் *தலைமை: பழ.ஜெகன்பாபு (மாவட்ட தலைவர், ப.க.) * வவேற்புரை: ப.ஜீவானந்தம் (குடியாத்தம் நகர தலைவர், ப.க.) * ஒருங்கிணைப்பு: பி.தனபால் (மாவட்ட துணைத் தலைவர், ப.க.) * முன்னிலை: உ.விஸ்வநாதன் (மாவட்ட செயலாளர்), மா.அழகிரிதாசன் (மாவட்ட அமைப்பாளர், ப.க.) * புரட்சிப் பாடல் பாடுபவர்: சி.சாந்தகுமார் (குடியேற்றம் நகர தலைவர்) * அறிமுகவுரை: வே.வினாயகமூர்த்தி (மாவட்ட செயலாளர், ப.க.) * தொடக்கவுரை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், ப.க.) * வாழ்த்துரை: ந.தேன்மொழி (மாநில மகளிரணி துணை செயலாளர்), வி.இ.சிவக்குமார் (வேலூர் மாவட்டத் தலைவர்), வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர்) * சிறப்புரை விருந்தினர்கள்: கே.எம்.ஜி.இராஜேந்திரன் (செயலாளர், கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்கள்), கே.எம்.பூபதி (வழக்குரைஞர், குடியேற்றம்) * பயிற்சியாளர்: ச.செந்தமிழ்யாழினி * நன்றியுரை: க.பரமசிவம் (மாவட்ட துணைச் செயலாளர், ப.க.).

தஞ்சாவூர் – திராவிடச் சிந்தனை மேடை நூல்கள் வெளியீடு

தஞ்சாவூர்: மாலை 5 மணி * இடம்: பெசன்ட் அரங்கம், ஜுபிடர் தியேட்டர் எதிரில், தஞ்சாவூர் * வரவேற்புரை: க.அய்யனார் * தலைமை: எழுத்தாளர் எஸ்.ராஜவேலு * கவிஞர் இரா.காசிநாதன் எழுதிய சொற்களில் செதுக்கிய சிற்பம் எனும் கவிதை நூல் * படிகள் பெறுபவர்: மருத்துவர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சாவூர்), கவிஞர் ஆர்.பூபாலன் * நூல் அறிமுகம்: பாவலர் எம்.ஆர்.ஜெயந்தி, அ.டோமினிக் சேகர் * நூல்கள் வெளியிட்டு சிறப்புரை: புலவர் செந்தலை ந.கவுதமன் * வாழ்த்துரை: சி.அமர்சிங்* விருந்தினர் சிறப்பிப்பு: இராம.சந்திரசேகரன் * ஏற்பரை: கவிஞர் இரா.காசிநாதன் * நன்றியுரை: வழக்குரைஞர் பெ.சின்னசாமி.

திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்கம் மாநில சுயாட்சியும் கல்வி வளர்ச்சியும் கருத்தரங்கம்

மதுரை: மாலை 5.30 மணி * இடம்: கலைஞர் நூற்றாண்டு நூலக மாநாட்டு அரங்கம், மதுரை * தலைமை: முனைவர் வெ.மாரப்பன் * நோக்கவுரை: முனைவர் மு.தேன்மொழி *வரவேற்புரை: முனைவர் பெரி.கபிலன் * முன்னிலை: பி.மூர்த்தி (தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர்), பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (தமிழ்நாடு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்), கோ.தளபதி (மதுரை வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்) * சிறப்புரை:  கோவி.செழியன் (உயர்கல்வித் துறை அமைச்சர்), மருத்துவர் எழிலன் நாகநாதன் (சட்டமன்ற உறுப்பினர்), இரா.இராஜீவ்காந்தி (பெற்றோர் ஆசிரியர் கழக மாநில உறுபபினர்) *நன்றியுரை: நீ.இளங்கோ.

பகுத்தறிவு இலக்கிய மன்றம்
150ஆம் தொடர் சொற்பொழிவு

கல்லக்குறிச்சி: காலை 10 மணி* இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், கல்லக்குறிச்சி * தலைமை: புலவர் சிலம்பூர்க்கிழான் (மாவட்ட இலக்கிய அணி தலைவர்) * வரவேற்புரை: சி.முருகன் (மாவட்ட ப.க. அமைப்பாளர்) * முன்னிலை: மருத்துவர் கோ.சா.குமார் (மாநில கழக மருத்துவரணி செயலாளர்), வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட கழக தலைவர்) * செறிவுரை: பெரியார் பகுத்தறிவில் கலைஞரின் பங்களிப்பு – பெ.எழிலரசன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்).

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, விடுதலையின் 91ஆம் ஆண்டு விழா, திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு பாராட்டு விழா

இராமேசுவரம்: மாலை 6 மணி * இடம்: பேருந்து நிலையம் அருகில், பாம்பன் கடைவீதி, இராமேசுவரம் *வரவேற்புரை: இரா.கணேசமூர்த்தி (மாவட்ட செயலாளர், ப.க.) * தலைமை: எஸ்.பேரின்பம் (மாவட்டத் தலைவர், ப.க) * முன்னிலை: எம்.முருகேசன் (மாவட்ட செயலாளர்), ப.அசோகன் (நகரத் தலைவர்) * தொடக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *கருத்துரை: பச்சை அட்டை குடிஅரசு – கே.எம்.சிகாமணி (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: இ.ஜேம்ஸ் (செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம், இராமநாதபுரம் மாவட்டம்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *