பெரியார் விடுக்கும் வினா! (1661)

Viduthalai
0 Min Read

எந்தக் கடவுள் அவதாரத்தை எடுத்தாலும், புராண இதிகாசங்களை எடுத்தாலும் அத்தனையிலும் நடைபெற்றிருப்பது தேவ – அசுரர் (பார்ப்பனர் – பார்ப்பனரல்லதார்) போராட்டமேயன்றி – இன்று நடக்கின்ற அரசியல் போராட்டமும் இந்தப் போராட்டமேயாகுமன்றி இதற்கு முரண்பட்ட போராட்டங்களாகுமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *