வணக்கம் தோழர்களே. ‘Periyar Vision OTT’-இல் ‘தீண்டாமையை ஒழித்த தி.க. கிராமம்’ என்றொரு ஆவணப்படம் ஒளிபரப்பாகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பாலையூர் மக்களைப்பற்றிய இந்த ஆவணப்படம் மிக முக்கியமான செய்திகளைக் கொண்டிருக்கிறது. தந்தை பெரியாரின் கொள்கைகள் நடைமுறையில் எவ்வாறு சாத்தியப்படுகிறது என்பதற்கு மற்றொரு சான்று இந்த ஆவணப்படம். இதனை ஆவணமாக்க உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள். ‘Periyar Vision OTT’-இன் பணி தொடர்க…
– சி.கார்மேகம், பெரம்பூர்
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
இணைப்பு :
periyarvision.com