இந்தியா ஒரு நாடே அல்ல

Viduthalai
1 Min Read

தற்போதைய ஒன்றிய அரசு அனைத்து அதிகாரங்களையும் ஓரிடத்தில் குவிக்க பெரும் முயற்சியை எடுத்து வருகிறது. அதற்கு அவர்கள் தேசபக்தி பரப்புரையை கையிலெடுக்கிறார்கள். இதன் பின்புலத்தைப் புரிந்துகொள்ள அனைவரும் ‘இந்தியா ஒரு நாடே அல்ல – அறிஞர் அண்ணா’ என்கிற தலைப்பில் ‘Periyar Vision OTT’-இல் உள்ள காணொலியைப் பார்க்கவேண்டும். அறிவுச்சுடர் சு.அறிவுக்கரசு அவர்கள் மிகத்தெளிவாக இதனை விளக்கியுள்ளார்.

– தி.முருகன், திருவண்ணாமலை

பெரியார் ஒடிடி செய்திகள்

Periyar Vision OTT-இல் காணொளிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.

இணைப்பு :

periyarvision.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *