எனது பணி ஓய்வுப் பலன்கள் கிடைக்கப் பெற்றதன் மகிழ்வாக கீழ்கண்ட அமைப்புகளுக்கு தலா ரூ.1000 நன்கொடை தந்து உதவியுள்ளேன்.
• தாம்பரம் – திருக்குறள் பேரவை
• குரோம்பேட்டை – திருக்குறள் பேரவை
• மறைமலைநகர் – திருக்குறள் பேரவை
• தாம்பரம் – நகைச்சுவை மன்றம்
• வண்டலூர் – தமிழ்ச்சங்கம்
• தென்மொழி – புகழ் செல்வி
• தாம்பரம் – பெரியார் புத்தக நிலையம்
• கூடுவாஞ்சேரி – வள்ளலாளர் திருக்குறள் அமைப்பு
– மா.இராசு, கூடுவாஞ்சேரி
நன்கொடை
Leave a Comment