நன்கொடை

viduthalai
0 Min Read

பெரியார் பெருந்தொண்டர் குடியாத்தம் வி.சடகோபனின் 74 ஆம் பிறந்தநாள் (23.05.2025), அவரது பேத்தி மருத்துவர் அறிவுச்சுடர் பிறந்தநாளை (16.05.2025) முன்னிட்டு, பெரியார் உலகம் மற்றும் நாகம்மையார் குழந்தைகள் இல்லம் நன்கொடையாக ரூ.12,000/-த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் அவர்களது குடும்பத்தினர் சார்பில் வழங்கப்பட்டது. இணையர்கள் பெரியார் பெருந்தொண்டர் குடியாத்தம் விசடகோபன் – ஈஸ்வரி ஆகியோருக்கும், மருத்துவர் அறிவுச்சுடருக்கும் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். பெரியார் திடலில் பணி புரியும் பணியாளர்கள் 150 பேருக்கு குடியாத்தம் கைலியும், மகளிருக்கு எவர்சில்வர் பாத்திரமும் வழங்கினார்கள். வாழ்த்துகள். (சென்னை, 21.05.2025).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *