ஒரு சராசரி குடும்பத்தில் வாழும் பெண்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் ‘மீசை’ குறும்படத்தை ‘Periyar Vision OTT’-இல் பார்த்தேன். சிறிய கால அளவில் ஆழமான விடயத்தை பேசியுள்ளது இப்படம். பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களின் கதையை நேர்த்தியான குறும்படமாக இயக்கியுள்ளார் சுரேந்திரன் செல்வராஜ் அவர்கள். “நீங்க பண்ணா உடம்புக்கு கேடு! நாங்க பண்ணா ஒழுக்கக்கேடா?” என்கிற கேள்வியுடன் முடியும்போது அதற்கான விடையை நாம் தேடத் தொடங்குவோம் என்பது இக்குறும்படத்தின் சிறப்பு. அனைவரும் பாருங்கள்!
– ச.கார்த்திகைச்செல்வன், திட்டக்குடி
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் விடுதலை நாளிதழிலும் Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
இணைப்பு : periyarvision.com