நன்கொடை

viduthalai
0 Min Read

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் க.வாலகுரு-ஆசிரியர் (நினைவில்) அவர்களின் வாழ்விணையரும், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர். வா.நேருவின் தாயாருமாகிய சு.முத்துக்கிருஷ்ணம்மாள்  (தலைமை ஆசிரியை) அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டியும் (23.05.2025), ஜூன் 1ஆம் தேதி 91-ஆம் ஆண்டு தொடக்க நாள் காணும் விடுதலை நாளிதழின் வளர்ச்சி நிதியாகவும்  ரூ.2000த்தை நன்கொடையாக வா.நேரு மற்றும் அவரின் குடும்பத்தினர் நே.சொர்ணம், சொ.நே.அன்புமணி, சொ.நே.அறிவுமதி சார்பாக அளிக்கப்பட்டது. நன்றி.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *