நன்கொடை

viduthalai
0 Min Read

நன்கொடை

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த ஆர்.தண்டபாணி அய்யர் – மருமகள் ஆர்.தேவகி ராஜகோபால் ஆகியோரின் நான்காம் ஆண்டு நினைவு நாளை (24.5.2025) முன்னிட்டு ஆர்.தேவகி ராஜகோபாலனின் மகன் ஆர்.பாலமுரளி – மருமகள் சிந்துமதி, பேரன்கள் பா.சி.ருத்ரன்,
பா.சி.கிருந்தன் ஆகியோர் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கும், சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கும் ரூபாய் பத்தாயிரம் நன்கொடையாக வழங்கியுள்ளார்கள். நன்றி.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *