திருச்சி பேட்டா கோபாலின் மகள் சைலா சங்கர் தனது சார்பில் ‘பெரியார் உலகத்திற்கு ரூ.10,000 வழங்கினார். அதனை பேட்டா கோபால் தமிழர் தலைவரிடம் வழங்கினார். (19.5.2025)
பெரியார் உலகத்திற்கு தமிழர் தலைவரிடம் மூத்த மகப்பேறு மருத்துவர் தமிழ்மணி ரூ.2000 மருத்துவர் அருமைக்கண்ணு ரூ.1000 வழங்கினர். உடன்: வழக்குரைஞர் வீரசேகரன்.
பொறியாளர் கேப்டன் ‘வீகேயென்’ ராஜா, சேதுலட்சுமி ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தனர். (19.5.2025)
பேட்டா கோபால் இல்லத்திற்குச் சென்று அவரது மகள் சைலா சங்கர் அவர்களிடம் உடல் நலம் விசாரித்தார் தமிழர் தலைவர். (19.5.2025)