மதச் சம்பந்தமான நிபுணத்துவமும், உணர்ச்சியும் உள்ளவன்தான் படித்தவனாகவும், பண்டிதனாகவும் கருதப்படுகின்றான். இந்நாட்டுப் பண்டிதனுக்கு உலக சரித்திர ஆராய்ச்சி பெறவேண்டும் என்கின்ற ஆர்வம், கவலை உண்டா? அதில்லாமல் பண்டிதன் என்றாகி விடுகின்றார்கள். அந்த நல்ல பண்டிதன் என்பவனோ பெரிதும் நல்ல மூடநம்பிக்கைக்காரனாகவும், குறுகிய பிடிவாதக்காரனாகவும், பகுத்தறிவில் இலட்சிய மில்லாதவனாகவும் இருக்கலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’