ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் தேசிய உலோகவியல் ஆய்வகத்தில் (என்.எம்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூனியர் ஸ்டெனோகிராபர் 8,ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 13 என மொத்தம் 21 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பிளஸ் 2
வயது: ஸ்டெனோ பணிக்கு 18 – 27, மற்றவைக்கு 18 – 28
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, ஸ்கில் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 30.5.2025
விவரங்களுக்கு: nml.res.in