தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்டத் தலைவர் அறிவிப்பு

viduthalai
0 Min Read

தஞ்சாவூர் மாநகர விடுதலை வாசகர் வட்ட தலைவராக காங்கிரஸ் கட்சியின் மாநகர மாவட்டத் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் அவர்களை 20.5.2025 அன்று தஞ்சையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார்கள். உடன்: காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *