பன்னாட்டு கராத்தே போட்டி இலங்கை கண்டியில் நடைபெற்றது. இதில் இந்தியா, சிறீலங்கா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து சுமார் 500 வீரர்கள் பங்கு பெற்றனர். இதில் திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா சார்ந்த மாஸ்டர் ராஜா, மாஸ்டர் சங்கீதா தலைமையில் மாணவர்கள் பங்குபெற்று 14 தங்கப்பதக்கம் அய்ந்து வெள்ளிப் பதக்கம் ஒரு வெண்கலஙப பதக்கம் பெற்றனர்.