முப்பெரும் விழா பொதுக்கூட்டம்

Viduthalai
1 Min Read

 விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகம் நடத்தும் கலைஞர் நூற்றாண்டு விழா – பச்சைத் தமிழர் காமராசர் 121ஆவது பிறந்த நாள் விழா – வைக்கம் போராட்ட விழா முப்பெரும் விழா பொதுக்கூட்டம்

நாள்: 1.7.2023 சனிக்கிழமை மாலை 5.00 மணி

இடம்: மொழிப்போர் வீரர் சங்கரலிங்கனார் திடல், விருதுநகர்

தலைமை:  கா.நல்லதம்பி 

(விருதுநகர் மாவட்ட தலைவர்)

வரவேற்புரை: விடுதலை தி.ஆதவன் 

(விருதுநகர் மாவட்ட செயலாளர்)

முன்னிலை: வானவில் வ.மணி (பொதுக்குழு உறுப்பினர்), ந.ஆனந்தம் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), பெ.த.சண்முகசுந்தரம் (மாவட்டத் தலைவர், ப.க.), பூ.சிவக்குமார் (இராசை. மாவட்டத் தலைவர்), இரா.கோவிந்தன் (இராசை. மாவட்ட செயலாளர்), பா.அசோக் (மாவட்ட அமைப்பாளர், ப.க.)

அறிமுகவுரை: இல.திருப்பதி 

(தலைமைக் கழக அமைப்பாளர்)

தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் 

(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

எழுச்சியுரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்)

தங்கம் தென்னரசு 

(நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்)

ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் 

(விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்)

எஸ்.ஆர்.எஸ்.ஆர்.மாதவன் 

(விருதுநகர் நகர் மன்றத் தவைர்)

தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்)

ஒரத்தநாடு இரா.குணசேகரன் 

(மாநில ஒருங்கிணைப்பாளர்)

சிறீராஜா சொக்கர் (காங்கிரஸ்), பொ.லிங்கம் (சிபிஅய்), 

கே.அர்ச்சுனன் (சிபிஎம்), வீ.ரவிச்சந்திரன் (மதிமுக), வழக்குரைஞர் மு.முருகன் (விசிக), எஸ்.ஆர்.எஸ். தனபாலன் (திமுக), டி.ஜி.நாகேந்திரன் (காங்கிரஸ்), எஸ்.முத்துக்குமார் (சிபிஅய்), எல்.முருகன் (சிபிஎம்), ஆர்.செல்வம் (விசிக), பி.ராமர் (மதிமுக), செ.பீமாராவ் சாக்யா (தலித் விடுதலை இயக்கம்), சு.ராஜேஷ் (திராவிடர் இயக்க தமிழர் பேரவை), ஆர்.சக்கனன் (சிபிஅய்) 

நன்றியுரை: வெ.புகழேந்தி (பொதுக்குழு உறுப்பினர்)

நிகழ்ச்சி தொடக்கத்தில்…

திண்டுக்கல் ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெறும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *