கேள்வி: அரசியல் தலைவர்கள், பிரச்சினை வரும்போது சாமியார்களையும், ஜோதிடர்களையும் தேடிப் போகிறார்களே? – அந்தோணி அருள், இடிந்தகரை
பதில்: இதைத்தான் தந்தை பெரியார் மூட நம்பிக்கை என்றார். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகளை அவரவர்தான் கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, வேறு இடங்களைத் தேடிச் செல்வதில் பயனில்லை.
நன்றி: ‘தினத்தந்தி’ 20.5.2025
பேனா மன்னன் பதில்!

Leave a Comment