நாள்: 20.05.2025 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி
இடம்: இராசரத்தினம் விளையாட்டரங்கம் அருகில்,
எழும்பூர், சென்னை
வரவேற்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை
(மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை)
தலைமை: த.வழக்குரைஞர் சோ.சுரேஷ்
(மாநில துணைச் செயலாளர், கழக இளைஞரணி)
முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கி ணைப்பாளர்), தே.செ.கோபால் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)
மாவட்ட தலைவர்கள்: வழக்குரைஞர் தளபதி பாண்டியன், இரா.வில்வநாதன், தாம்பரம் ப.முத்தையன், வெ.கார்வேந்தன், புழல் த.ஆனந்தன், எண்ணூர் வெ.மு.மோகன், வே.பாண்டு.
மாவட்ட செயலாளர்கள்: சு.அன்புச்செல்வன், செ.ர.பார்த்தசாரதி, கோ.நாத்திகன், க.இளவரசன், கும்மிடிப்பூண்டி பாஸ்கர், ந.இராசேந்திரன், விஜய் உத்தமன் ராஜ் மற்றும் கழக இளைஞரணி, மகளிரணி, திராவிட மாணவர் கழக மற்றும் திராவிட மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் – ஆர்ப்பாட்ட முழக்கம் – இறைவி, இர.சிவசாமி, பெரியார் யுவராஜ், ப.சக்கரவர்த்தி, இரா.சதீசு, ந.கார்த்திக்.
கண்டன உரை:
கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்)
ஆ.வீரமர்த்தினி (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்)
அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)
ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்)
சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர்)
இணைப்புரை: தேவ.நர்மதா
(மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)
நன்றியுரை: செ.பெ.தொண்டறம்
(மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்).