திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை-54

viduthalai
3 Min Read

நாள்: 25.5.2025 ஞாயிறு (ஒரு நாள்)

நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இடம்: ஆர்.வி.எஸ்.மகால், கம்பம் சாலை,
காமய கவுண்டன்பட்டி

மாணவர்கள் பதிவு: காலை 9 மணி

தொடக்க நிகழ்வு: காலை 9.30 மணி

வரவேற்புரை: ப.செந்தில்குமார்
(மாவட்டச் செயலாளர்)

தலைமை: வெ.தமிழ்ச்செல்வன்
(மாவட்டத் தலைவர்)

தொடக்கவுரை: இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)

முன்னிலை: நாத்திக பொன்முடி, கறுப்புச்சட்டை நடராசன், பா.முகிலன்

பயிற்சி வகுப்புகள்

நேரம்                                                                        தலைப்பு

10.00-10.45                                                   தந்தை பெரியாரின்
வாழ்க்கை வரலாறு
                                                             மா.அழகிரிசாமி

11.00-11.45                                                   சமூகநீதி வரலாறு
 முனைவர் வா.நேரு

11.45-12.30                                              பேய் ஆடுதல், சாமி ஆடுதல்,
அறிவியல் விளக்கம்
 டாக்டர் இரா.கவுதமன்

12.30-1.15                                              தமிழர் தலைவர் கி.வீரமணி
அவர்களின் சாதனைகள்
      ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

2.15-3.00                                                    தந்தை பெரியாரின்
பெண்ணுரிமைச் சிந்தனைகள்
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

3.00-3.45                                             மந்திரமா? தந்திரமா?
அறிவியல் விளக்கம்
   ஈட்டி கணேசன்

4.00-4.45                                                  பார்ப்பன பண்பாட்டு
படையெடுப்பு
முனைவர் க.அன்பழகன்

5.00                                                           நிறைவுரை
இரா.ஜெயக்குமார்

தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்களின்
காணொலி உரை ஒலிபரப்பப்படும்

* 15 வயது முதல் 35 வயது வரையிலான மாணவர்கள், இளைஞர்கள் பாலின வேறுபாடின்றி பங்கேற்கலாம்.

* வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.

* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

* பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50

சான்றிதழ் வழங்கி பாராட்டுரை:
டி.பி.எஸ்.ஆர்.ஜனார்த்தனன்
(பொதுக்குழு உறுப்பினர்)

நன்றியுரை: மா.சுரேஷ்
(மாவட்ட இளைஞரணி செயலாளர்)

முன்பதிவுக்கு:
9865959697, 9786392034, 9529285043

ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்,
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்,
திராவிடர் கழகம், செல்: 98425 98743

ஏற்பாடு:
கம்பம் மாவட்ட திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *