குமாரபாளையம், நவ.13- நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் நகர கழகம் சார்பாக தந்தை பெரியார் 145ஆவது பிறந்தநாள் விழா வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத் தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா முப்பெரும்விழா மிகச் சிறப்பான முறை யில் குமாரபாளையம் உழவர் சந்தை அருகில் நகர கழக தலைவர் சு சர வணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக தலைவர் ஆகு குமார் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சி தொடக்கத் தில் மாவட்ட கழக செய லாளர் வழக்குரைஞர் வை.பெரியசாமி தொடக்க உரை ஆற்றினார்.
வெண்ணந்தூர் ஒன் றிய கழக அமைப்பாளர் செல்வகுமார், மாவட்ட கழக துணை செயலாளர் பொன்னுசாமி, பகுத்தறி வாளர் கழக மாவட்ட செயலாளர் வீர முருகன், மதிமுக மாநில மாணவ ரணி துணை அமைப்பா ளர் பவுன்ராஜ், மதிமுக நகர செயலாளர் நீலகண் டன், சிபிஅய் (எம்) நகர செயலாளர் என்.சக்தி வேல், மு சாமிநாதன், ஈரோடு மாவட்ட திரா விட முன்னேற்ற கழக பேச்சாளர் இளைய பெருமாள், திராவிடர் கழக தலைமை கழக அமைப்பாளர்கள் ஈரோடு த சண்முகம், ஆத்தூர் அ சுரேஷ், நகர் மன்றத் துணைத் தலை வர் கோ.வெங்கடேசன் உரையாற்றினர்.
காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ஜானகிராமன் தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.
நகர் மன்ற தலைவரும் வடக்கு நகர பொறுப்பா ளருமான டாக்டர் த விஜய கண்ணன், கலை ஞர் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.
கழக பேச்சாளர் தஞ்சை இரா பெரியார் செல் வன், தந்தை பெரியார் மக்களுக்காக ஆற்றிய பணிகள் பற்றியும் கலை ஞர் மக்களுக்காக ஆற் றிய பணிகள் பற்றியும் வைக்கம் போராட்ட நிகழ்வுகள் பற்றியும் சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் நகர் மன்ற உறுப்பினர்கள் 3ஆவது வார்டு உறுப்பினர் ஆ. வேல்முருகன், 4ஆவது வார்டு உறுப்பினர் ஆ. புஷ்பா, 6ஆவது வார்டு உறுப்பினர் இனியா க.ராஜ், 11ஆவது வார்டு உறுப்பினர் இ ஜேம்ஸ், 12ஆவது வார்டு உறுப் பினர் சி.அழகேசன், 15 ஆவது வார்டு உறுப்பினர் ப கோவிந்தராஜன், 25 ஆவது வார்டு உறுப்பினரும் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சே.கதிர வன், மேனாள் நகர் மன்ற உறுப்பினர் தெற்கு நகர பொறுப்புக் குழு உறுப்பினர் கே.ஏ.இரவி, தெற்கு நகர பொறுப்புக் குழு உறுப்பினர் எம் தேவிமணி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் அய்யப் பன் (எ) பெருமாள், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ராதிகா சக்திவேல், மாவட்ட மக ளிர் அணி துணை அமைப் பாளர் பா.கயல்விழி, திமுக நிர்வாகிகள் தோழர் கள் 10ஆவது வார்டு சர வணன், 5ஆவது வார்டு விக்னேஷ் ஆகியோரும், கழக தோழர்கள் மற்றும் நிர்வாகிகள் அறிவாயு தம், தண்டபாணி, வடி வேல், காமராஜ், சரவ ணன், குமார், பத்மாவதி, ரம்யா, இந்துமதி, பெரியார் பிஞ்சு இளமாறன், எழி லரசன், திருச்செங்கோடு மோகன் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த தோழர்களும் பொறுப் பாளர்களும் மாற்று கட் சியைச் சார்ந்த சான் றோர் பெரு மக்களும் பங்கேற்று சிறப் பித்தனர்.