பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித் தோழர்களுக்கான ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையினை பெரியார் கல்விக் குழுமங்களின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் துவக்கி வைத்து ‘‘சுயமரியாதை இயக்கமும், பெண்ணடிமை ஒழிப்பும்’’ எனும் தலைப்பில் வகுப்பெடுத்தார். உடன்: ஞா. ஆரோக்கியராஜ், முனைவர் இரா.செந்தாமரை, மருத்துவர் இரா. கவுதமன், பேராசிரியர் ப. சுப்பிரமணியன், முனைவர் ந. எழிலரசன், எழுத்தாளர் வி.சி. வில்வம், கீதா, பாக்யலெட்சுமி, முனைவர் வனிதா, சாந்தி, விஜயலட்சுமி, செண்பகவல்லி ஆகியோர். (திருச்சி, 18.5.2025)
தமிழர் தலைவருக்கு முனைவர் இரா.செந்தாமரை பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.