‘திடீர் ஞானோதயம் ஏன்?’
l ‘‘குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளை வைத்து தமிழ்நாடு மக்களை அரசியல் கட்சிகள் குழப்புகின்றன.”
– பி.ஜே.பி. அண்ணாமலை பேட்டி
** அப்படியா, ஆடு, மாடுகளுடன் நிம்மதியாக ஊரில் வாழ்கிறேன் என்று சொன்னவருக்கு என்ன ‘திடீர் ஞானோதயம்?’