மும்மொழித் திட்டம், புதிய தேசியக் கல்விக் கொள்கையை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, திராவிட மகளிர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
20.05.2025 செவ்வாய்க்கிழமை
காரைக்குடி: காலை 10.30 மணி * இடம்: ராஜிவ் காந்தி சிலை அருகில் காரைக்குடி * தலைமை : இரா.செந்தூரப்பாண்டியன் (மாநிலச் செயலாளர் திராவிட மாணவர் கழகம்) *வரவேற்புரை: இள. நதியா (திராவிட மகளிர் பாசறை அமைப்பாளர்) * முன்னிலை: சாமி.திராவிடமணி (மாவட்டக் காப்பாளர்), சி.செல்வமணி (மாவட்ட செயலாளர்) *கண்டன உரை: ம.கு.வைகறை (மாவட்டத் தலைவர்), தி.என்னரெசு பிராட்லா (கழக சொற்பொழிவாளர்), இராஜ்குமார் கதிர்வேலன் (மாவட்ட மாணவரணி அமைப்பாளர், திமுக), சே.தினகரன் (மாநகர இளைஞரணி அமைப்பாளர், திமுக.), காரை பா.கார்த்திக் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்,மதிமுக) ரா.முகமது ராஃபிக் (மாவட்ட மாணவரணிச் செயலாளர்,மதிமுக) * நன்றியுரை: அ.பிரவீன் முத்துவேல் (மாநகர செயலாளர்).
சேலம்: காலை 10.00 மணி *இடம்: கோட்டை மைதானம், சேலம் * தலைமை: ச.கார்த்தி (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * ஒருங்கிணைப்பு: சி.பூபதி (மாவட்டச் செயலாளர்) * வரவேற்புரை: ப.விஜய் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) * நோக்கவுரை: வீரமணி ராஜு (மாவட்டத் தலைவர்) * கண்டன உரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *துவக்கவுரை: ப.காயத்திரி (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்), சக்திவேல், யமுனா தேவி (மாணவர் கழகம்).
திண்டுக்கல்: காலை 10.00 மணி * இடம்: தலைமை தபால் நிலையம் எதிரில் * தலைமை: மு.பாண்டியன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: மு.நாகராசன் * கண்டன உரை: பொன்.அருண்குமார் (கழக பேச்சாளர்), இரா.வீரபாண்டியன் (மாவட்டத் தலைவர்), மு.ஆனந்தி முனிராசன் (மாவட்ட செயலாளர்), த.கருணாநிதி (மாவட்ட துணைத் தலைவர்), தி.க. செல்வம் (மாநகரச் செயலாளர்) * நன்றியுரை: சி.வல்லரசு (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்).
பழனி: மாலை 4.30 மணி * இடம்: பழனி (வேல்) ரவுண்டானா * தலைமை: சி.கருப்புச்சாமி (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * வரவேற்புரை: ப.பாலன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்)* நோக்கவுரை: பொன்.அருண்குமார் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: புலவர் வீரகலாநிதி (மாவட்ட காப்பாளர்), மா.முருகன் (மாவட்டத் தலைவர்) * நன்றியுரை: பா.குமார் (நகர இளைஞரணிச் செயலாளர்).
திருவாரூர்: மாலை 4 மணி * இடம்: பழைய பேருந்து நிலையம், பெரியார் சிலை அருகில், திருவாரூர் * வரவேற்புரை: கே.அழகேசன் (மாவட்ட மாணவர் கழக தலைவர்) * தலைமை: கோ.பிளாட்டோ (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: வீ.மோகன் (விவசாய தொழிலாளரணி செயலாளர்) * தொடக்கவுரை: வே.அறிவழகன் (டிஎஸ்எப் தலைவர், திருவாரூர்) * சிறப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * கண்டன உரை: மு.இளமாறன் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்) * நன்றியுரை: சி.தமிழவன் (நகர இளைஞரணி செயலாளர்).
மேட்டூர்: காலை 10 மணி * இடம்: டி.கே.ஆர். பெரியார் படிப்பகம் அருகில், மேட்டூர் * தலைமை: சு.கபிலன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * வரவேற்புரை: இரா.கலையரசன் (நகரத் தலைவர்) * முன்னிலை: கா.நா.பாலு (மாவட்ட தலைவர்), ப.கலைவாணன் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியம் (பொதுக்குழு உறுப்பினர்) * கண்டன உரை: பழனி.புள்ளையண்ணன் (மாவட்ட காப்பாளர்) * நன்றியுரை: க.குறிஞ்சிவேந்தன் (மாணவர் கழகம்).