தமிழர் தலைவரிடம் வழங்கினர்
‘சுயமரியாதைச் சுடரொளி’ பி. சபாபதி அவர்களின் நூற்றாண்டு நிறைவு (17.5.2025) நினைவாக பெரியார் உலகத்திற்கு ரூ.2 லட்சம், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1 லட்சம் பெரம்பூர் இந்திராணி – சபாபதி குடும்பத்தினர் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து வழங்கினர். (சென்னை, 17.5.2025)