நம் சமூகத்தில் காலம்காலமாக ஊன்றிப் போயிருக்கும் ஒரு முக்கிய பிரச்சினையை மய்யமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது ‘அவள்..’ குறும்படம். ‘Periyar Vision OTT’-இல் அனைவரும் ஒரு முறையாவது பார்க்கவேண்டிய குறும்படம் இது. நடிகர்கள் அனைவரும் கிராமவாசிகளாகவே வாழ்ந்துள்ளனர். இதனை உருவாக்கிய இயக்குநர் பிரசாந்த் உள்ளிட்ட படக்குழுவினருக்கும் ‘Periyar Vision OTT’-க்கும் பாராட்டுகள்.
– இ.விக்னேஷ், திருப்பூர்
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
இணைப்பு : periyarvision.co