சென்னை ராணி மேரிக் கல்லூரியின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் மு.தேன்மொழி, தமது துறை சார்ந்த முனைவர் பட்ட ஆய்வு மாணவியர் மு.ரோஜா, ஜே.ருக்சானா, ஜெ.அய்ஸ்வர்யா, அ.கயல்விழி ஆகியோருடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை பெரியார் திடலில் சந்தித்து உரையாடினர் (சென்னை, 16.5.2025)