பள்ளிக் கூடங்களை விட வாசக சாலைகள் மிகவும் உயர்ந்தன என்பதோடு மட்டுமல்லாமல் வாசக சாலை களினால்தான் மக்களின் அறிவு பெருக முடியும். பள்ளிக் கூடங்களால் பிழைப்புக்கு வகை செய்து கொள்ளலாம்; அறிவு பெருகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’