பெரியார் பிஞ்சு சந்தா வழங்கல்

Viduthalai
1 Min Read

பெரியார் பிஞ்சு சந்தா வழங்கல்

வழக்குரைஞர் அருள்மொழி ரூ.1200, ச.இ.இன்பக்கனி ரூ.3000, ந.கவிநிலா ரூ.600, மேலவன்னிப்பட்டி ரெ.ரஞ்சித்குமார் ரூ.600, தகடூர் தமிழ்ச்செல்வி ரூ.3000, திருப்பத்தூர் அகிலா எழிலரசன் ரூ.1800, கோ.அச்சுதன் ரூ.600, திருச்சி அம்பிகா ரூ.600, தாராசுரம் இளங்கோவன் ரூ.600, பொன்னேரி செல்வி ரூ.600. சே.மெ.மதிவதனி ரூ.6000, பெரியார் செல்வி ரூ.5000, சாந்தி மருத்துவமனை கவுதமி தமிழரசன் ரூ.3000, திருச்செங்கோடு நகர தலைவர் வெ.மோகன்-இரா.பொற்கொடி ரூ.3000, சென்னியப்பன்-திலகவதி ரூ.600, திருமகள் இறையன் குடும்பத்தினர் ரூ.6000, கீதா ராமதுரை ஆவடி ரூ.600, வி.கே.ஆர்.பெரியார் செல்வி ரூ.3000, கடலூர் ரமா பிரபா ரூ.1200, ஊற்றங்கரை சரவணன் ரூ.600, பகுத்தறிவு ரூ.600.

பெரியார் உலகம் சந்தா வழங்கல்

வடசென்னை மாவட்டம் கழகம் சார்பில் ரூ.5000, பெரியார் மணி (தேனி) ரூ.500, தாராசுரம் இளங்கோவன் ரூ.500, க.கண்ணதாசன்-கமலம் ரூ.500, மா.செ.சுரேஷ் ரூ.500, முகிலா கள்ளக்குறிச்சி ரூ.1000, அரூர் மகளிர் உமா ரூ.200

அரூர் கல்பனா (சால்வைக்கு பதில் நன்கொடை) ரூ.200, காஞ்சிபுரம் முரளி (விடுதலை சந்தா) ரூ.2500, அல்பேனியா (விடுதலை சந்தா) ரூ.1000, சபரி திருவண்ணாமலை (விடுதலை சந்தா) ரூ.1000, ரெஜினா பால்ராஜ் (நன்கொடை) ரூ.200, இளந்திரையன் லால்குடி (விடுதலை சந்தா) ரூ.2000, திருவாரூர் வீ.மோகன் (திராவிடப்பொழில் சந்தா) ரூ.7200, சிவகங்கை மணிமேகலை சுப்பையா (விடுதலை சந்தா) ரூ.1000, செ.கவிதா (விடுதலை சந்தா) ரூ.2000, பெரியார் யுவராஜ் (விடுதலை சந்தா) ரூ.2000, மா.சூர்யா (விடுதலை சந்தா) ரூ.1000, ரெ.காமராஜ் (விடுதலை சந்தா) ரூ.2000, எம்.சேகர் (விடுதலை சந்தா) ரூ.90,000, இரா.செந்தூரபாண்டியன் (விடுதலை சந்தா) ரூ.2000, த.ஜெயப்பிரதா-நாத்திக.பொன்முடி (விடுதலை சந்தா) ரூ.2000

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *