Contents
17-05-2025 சனிக்கிழமை
பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 473ஆவது வார நிகழ்வு
சென்னை: நேரம்: மாலை 06-00 மணி *இடம்: தி.மு.க.கிளைகழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் *தலைப்பு: பெரியாரின் அறிவுக்கண் பார்வை* 84ஆவது வட்ட ( அ) தி.மு.க. செயலாளர் த.வ.லாலுவுக்கு பாராட்டு விழா *வாழ்த்துரை: கவிஞர்.மா.வள்ளிமைந்தன், கு.சங்கர்,சு.தேவேந்திர குமார், தே.குணாபாரதி, க.இளவரசன் * அழைப்பு:
இரா.கோபால்.
18.5.2025 ஞாயிற்றுக்கிழமை
கோடை விடுமுறையை ஒட்டி விடுதலை வாசகர் வட்டம் நடத்தும் பயணம் குறித்த சிறப்பு கருத்தரங்கம்
ஊற்றங்கரை: காலை 10 மணி * இடம்: வித்யா மந்திர் விருந்தினர் மாளிகை, ஊற்றங்கரை* தலைமை: வழக்குரைஞர் ந. ஜெயசீலன் *“ஊர் சுற்றிப் புராணம்” நூல் அறிமுக உரை: கவிஞர் .இ.சாகுல் அமீது* பயண அனுபவ உரை: வழக்குரைஞர்.பொ. வே.ஆனந்தகிருஷ்ணன் *முன்னிலை: சா. யாசர் அராபத், மு. மாதையன் *வரவேற்புரை: செ.பொன் முடி மாவட்ட செயலாளர் *நன்றியுரை: அண்ணா.அப்பாசாமி ஒன்றியத் தலைவர் *நிகழ்ச்சி தொகுப்பு: செ.சிவராஜ் ஒன்றிய செயலர்.