சீரிய பண்பாளரும், சிறப்புக்குரிய பெருந்தகையாளரும், கொள்கை, கோட்பாடு நெறியில் பிறழாதவருமான மூத்த பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பாரம்பரியத்தில் செழித்தவர். தி.மு.க. கூட்டணியின் பெருமைக்கு அரசியல் அணிகலன் ஆவார்!
நல்ல உடல் நலத்துடன் அவரது தொண்டறம் தொடரட்டும்!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
16.5.2025
சென்னை