நூல் வெளியீட்டு விழா
மே 17,2025 | சனிக்கிழமை | மாலை 4 மணி அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை.
வரவேற்புரை:
உதயநிதி ஸ்டாலின்
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்
நூலினை வெளியிட்டு விழாப் பேருரை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின்
தி.மு.க. தலைவர்
நூலைப் பெற்றுக்கொண்டு சிறப்புரை:
திக்விஜய சிங் M.P.
மத்தியப் பிரதேச மாநில மேனாள் முதலமைச்சர்,
நாடாளுமன்ற கல்வி நிலைக்குழுத் தலைவர்
வெ.கோபால கவுடா
உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி
Dr. மயில்சாமி அண்ணாதுரை
மேனாள் இயக்குநர்,
இந்திய விண்வெளி ஆய்வு மய்யம்
ஏற்புரை:
அன்பில் மகேஸ் பொய்யாமொழி
மாண்புமிகு தமிழ்நாடு
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
நன்றியுரை : அன்பில் பதிப்பகம்