1) மாதம் ஒரு முறை தெருமுனைக் கூட்டம்
2) மாதந்தோறும் ஒரு கலந்துரையாடல் கூட்டம்
3) கழக நூலகங்களைப் பராமரித்தல்
4) உண்மை வாசகர் வட்டம் நடத்துதல்
5) மாதம் ஒருமுறை நூல்கள் விற்பனை
இவற்றைத் தவறாது செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்
இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்களுக்கு!
Leave a Comment